Tamil Dictionary 🔍

பழம்பாடம்

palampaadam


படித்த பாடம் ; நினைவாற்றலுடன் நன்றாய் மீண்டும் சொல்லக்கூடிய பாடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்படித்த பதம். 1. Old lesson; நன்றாய் ஞாபகத்துடன் திருப்பிச்சொல்லக்கூடிய பாடம் . 2. Any lesson which one can recite easily ;

Tamil Lexicon


படித்தபாடம்.

Na Kadirvelu Pillai Dictionary


--பழையபாடம், ''s.'' An old lesson. 2. ''[fig.]'' Old lesson-day or the fourteenth of the month.

Miron Winslow


paḻa-m-pāṭam,
n.id. +.
1. Old lesson;
முன்படித்த பதம்.

2. Any lesson which one can recite easily ;
நன்றாய் ஞாபகத்துடன் திருப்பிச்சொல்லக்கூடிய பாடம் .

DSAL


பழம்பாடம் - ஒப்புமை - Similar