பள்ளையம்போடுதல்
pallaiyampoaduthal
தெய்வத்துக்குமுன் அன்னம் , கறி முதலியவற்றைப் படைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வத்துக்கு முன் அன்னம் கறி முதலியவற்றைப் படைத்தல். To spread before a deity offerings of rice, vegetables, etc.;
Tamil Lexicon
paḷḷaiyam-pōṭu-,.
v. intr. பள்ளையம்+.
To spread before a deity offerings of rice, vegetables, etc.;
தெய்வத்துக்கு முன் அன்னம் கறி முதலியவற்றைப் படைத்தல்.
DSAL