Tamil Dictionary 🔍

பத்தியம்போடுதல்

pathiyampoaduthal


நோயாளிக்கு மருந்துக்கேற்ற உணவுகொடுத்தல். 2. To put a patient under diet; to diet one; பத்தியவுணவு அமைத்தல். 1. To prepare a prescribed diet; பிரசவித்தவளுக்கு மூன்றுநாள் பத்தியஉணவு கொடுத்தல். 3. To give food to a woman in confinement on the third day of the delivery;

Tamil Lexicon


pattiyam-pōṭu-,
v. intr. id. +.
1. To prepare a prescribed diet;
பத்தியவுணவு அமைத்தல்.

2. To put a patient under diet; to diet one;
நோயாளிக்கு மருந்துக்கேற்ற உணவுகொடுத்தல்.

3. To give food to a woman in confinement on the third day of the delivery;
பிரசவித்தவளுக்கு மூன்றுநாள் பத்தியஉணவு கொடுத்தல்.

DSAL


பத்தியம்போடுதல் - ஒப்புமை - Similar