Tamil Dictionary 🔍

பவ்வம்

pavvam


மரக்கணு ; நிறைநிலா ; பருவகாலம் ; ஆழ்கடல் ; நீர்க்குமிழி ; நுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கணு. (சூடா.) 1. Knots in a tree; பௌர்ணமி. (சூடா.) 2. Full-moon; நுரை. (W.) 3. Froth, foam, spume; நீர்க்குமிழி. (சூடா.) 2. Water bubble; கடல். எதிரெதிர் கலாவிப் பவ்வங் கொண்டு (சீவக. 508). 1. Ocean; பருவகாலம். நால்வகைப் பவ்வம் (அருங்கலச். 165). 3. Season of the year;

Tamil Lexicon


s. day of full-moon, பௌர்ணமி; 2. ocean, கடல்; 3. water-bubble, நீர்க் குமிழி; 4. froth, foam, நுரை; 5. knots, joints in a tree, மரக்கணு.

J.P. Fabricius Dictionary


, [pavvam] ''s.'' Day of full moon, பௌர் ணிமி. (See பருவம்.) 2. Ocean, கடல். 3. Water-bubble, நீர்க்குமிழி. 4. Froth foam, spume, நுரை. (See பௌவம்.) 5. Knots, joints in a tree, மரக்கணு.

Miron Winslow


pavvam,
n. parvan.
1. Knots in a tree;
மரக்கணு. (சூடா.)

2. Full-moon;
பௌர்ணமி. (சூடா.)

3. Season of the year;
பருவகாலம். நால்வகைப் பவ்வம் (அருங்கலச். 165).

pavvam,
n. cf. pūrva.
1. Ocean;
கடல். எதிரெதிர் கலாவிப் பவ்வங் கொண்டு (சீவக. 508).

2. Water bubble;
நீர்க்குமிழி. (சூடா.)

3. Froth, foam, spume;
நுரை. (W.)

DSAL


பவ்வம் - ஒப்புமை - Similar