பலிபுட்டம்
paliputtam
பலியால் வளர்க்கப்படும் காக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பலியால் வளர்க்கப்படுவது] காக்கை. (பிங்) Crow, as nourished by offerings of food;
Tamil Lexicon
காக்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A crow as nourished by fragments of food, காக்கை. Compare பரபுட் டம், அன்னியபுட்டம்.
Miron Winslow
Pali-puṭṭam,
n. id.+puṣṭa.
Crow, as nourished by offerings of food;
[பலியால் வளர்க்கப்படுவது] காக்கை. (பிங்)
DSAL