Tamil Dictionary 🔍

பலாயனம்

palaayanam


புறங்காட்டியோடுதல் ; நிலை குலைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறங்காட்டுகை. பகர்தரும முள்ளவரிடந்தனிற் சத்துரு பலாயனத் திறலிருக்கும் (குமரேச. சத. 7). 1. Flight; retreat; நிலைக்குலைவு. (w.) 2. Tottering condition, precarious state;

Tamil Lexicon


s. flight, defeat, ஓட்டம்; 2. tottering condition, precarious state, நிலைகுலைவு.

J.P. Fabricius Dictionary


, [palāyaṉam] ''s.'' Flight, retreat, defeat, as of an army or force, பறங்காட்டுகை. W. p. 518. PALAYANA. 2. ''[fig.]'' Tottering condition, precarious state, நிலைகுலைவு. சேனைபலாயனமாய்ப்போயிற்று. The army is defeated.

Miron Winslow


palāyaṉam,
n. palāyana.
1. Flight; retreat;
புறங்காட்டுகை. பகர்தரும முள்ளவரிடந்தனிற் சத்துரு பலாயனத் திறலிருக்கும் (குமரேச. சத. 7).

2. Tottering condition, precarious state;
நிலைக்குலைவு. (w.)

DSAL


பலாயனம் - ஒப்புமை - Similar