Tamil Dictionary 🔍

போலிச்சரக்கு

poalicharakku


உண்மைச் சரக்கைப்போலப் செய்த பண்டம் ; வெளிப்பகட்டுள்ள பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிப்பகட்டுள்ள பொருள். 2. Showy goods, as appearing good; உண்மைச் சரக்கைப்போலச் செய்த பண்டம். 1. Imitation goods or commodity, as not genuine;

Tamil Lexicon


, ''s.'' Inferior goods or commodities. 2. Showy things; goods that appear well but disappoint one's hopes.

Miron Winslow


pōli-c-carakku
n. id.+.
1. Imitation goods or commodity, as not genuine;
உண்மைச் சரக்கைப்போலச் செய்த பண்டம்.

2. Showy goods, as appearing good;
வெளிப்பகட்டுள்ள பொருள்.

DSAL


போலிச்சரக்கு - ஒப்புமை - Similar