பற்றுவாய்
patrruvaai
பற்றுவைக்கும் இடம் ; துப்பாக்கியில் மருந்திடும் துளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துப்பாக்கியில் மருந்திடுந் துவாரம். (W.) 2 Pan, touch-hole of a gun or cannon; பற்றுவைக்கும் இடம். Edges of fusible metals soldered together; கொட்டுவாய்ச் சமயம். (W.) 3. Nick of time;
Tamil Lexicon
திரிவாய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Pan, touch-hole of a gun, cannon &c.
Miron Winslow
paṟṟu-vāy,
n. id. +.
Edges of fusible metals soldered together;
பற்றுவைக்கும் இடம்.
2 Pan, touch-hole of a gun or cannon;
துப்பாக்கியில் மருந்திடுந் துவாரம். (W.)
3. Nick of time;
கொட்டுவாய்ச் சமயம். (W.)
DSAL