Tamil Dictionary 🔍

பறங்கி

parangki


பூசணிக்காய்வகை ; ஒரு மேகநோய் ; ஐரோப்பியன் ; சட்டைக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை நோய். (J.) Venereal disease, syphilis . See பறங்கிக்காய். . See பறங்கிக்காரன்.

Tamil Lexicon


பறங்கிக்காரன், s. (for) a Frank, Feringhi, a Portuguese, an East Indian; 2. syphilis. பறங்கிக்காய், a gourd, a pumpkin. பறங்கிச் சாம்பிராணி, olibanum. பறங்கிப்பட்டை, China root. பறங்கிப்பாஷாணம், sublimate of mercury. பறங்கிப்புண் a syphilitic ulcer. பறங்கிப்பேட்டை, Porto Novo, a town. பறங்கிமலை, (prop. பிருங்கிமலை) Saint Thomas mount, a village near Madras. பறங்கிவியாதி, syphilis.

J.P. Fabricius Dictionary


, [pṟngki] ''s. [for.]'' A Feringhi, an East Indian, or one of European descent; a Frank, a Portuguese. 2. [''prob. from branco,'' white.] The venereal disease, syphilis ஓர்நோய். ''(c.)''

Miron Winslow


paṟaṅki,
n, U. farangī E. frank. (K. paraṅgi,)
See பறங்கிக்காரன்.
.

See பறங்கிக்காய்.
.

paṟaṅki,
n, Port. branco.
Venereal disease, syphilis
ஒருவகை நோய். (J.)

DSAL


பறங்கி - ஒப்புமை - Similar