பறைத்துடைவை
paraithutaivai
பறை அடிப்பவர்களுக்கு விடப்படுகிற தோட்டம் முதலிய மானிய வருவாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறையர்க்கு விடும் மானியம். ஊரில்விடும் பறைத்துடைவை உணவுரிமையாக்கொண்டு (பெரியபு. திருநாளைப். 13). Endowment for pariahs;
Tamil Lexicon
pārai-t-tuṭaivai
n. id.+.
Endowment for pariahs;
பறையர்க்கு விடும் மானியம். ஊரில்விடும் பறைத்துடைவை உணவுரிமையாக்கொண்டு (பெரியபு. திருநாளைப். 13).
DSAL