Tamil Dictionary 🔍

பறிதலையர்

parithalaiyar


தலைமயிரைப் பறித்துக் கொள்ளும் அமணர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமயிரைப் பறித்துவடுஞ் சமணர். பறிதலையராற் சாலப் பழுதாமன்றே (திருவாலவா, 37, 7) Jains who pluck off all the hair from their heads;

Tamil Lexicon


pari-talaiyar,
n. id. +.
Jains who pluck off all the hair from their heads;
தலைமயிரைப் பறித்துவடுஞ் சமணர். பறிதலையராற் சாலப் பழுதாமன்றே (திருவாலவா, 37, 7)

DSAL


பறிதலையர் - ஒப்புமை - Similar