பறிதலைக்கையர்
parithalaikkaiyar
தலைமயிரைப் பறித்துக் கொள்ளும் அமணர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பரிதலையர் பழுதுளம் வேவாநின்ற பறி தலைக்கையர் (திருவாலவா, 37, 74)
Tamil Lexicon
paṟi-talai-k-kaiyar,
n. பறி-.
See பரிதலையர் பழுதுளம் வேவாநின்ற பறி தலைக்கையர் (திருவாலவா, 37, 74)
.
DSAL