படப்பை
padappai
தோட்டப்பகுதி ; புழைக்கடை ; பக்கத்திலுள்ள இடம் ; ஊர்ப்புறம் ; நாடு ; மருதநிலத்தூர் ; பசுக்கொட்டில் ; பனங்கொட்டை சேகரித்து உலர்த்தும் கொல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர்ப்புறம். அன்னமுங் குயிலும் பயிலுநீள் படப்பை யாத்தினாபுரியை மீண்டடைந்தான் (பாதை. குருகுல. 95). 4. Vicinity or outskirts of a town; புழைக்கடை. எம்படப்பைக் காஞ்சிக்கீழ் (கலித். 108). 2. Backyard; தோட்டக்கூறு. பூவிரிபடப்பைப் புகார்மருங் கெய்தி (சிலப். 6, 32). 1. Garden; enclosed garden; நாடு. (W.) 5. Rural parts, country; மருதநிலத்தூர். (சது.) 6. Agricultural town or village; பசுக்கொட்டில். (W.) 7. Cow-stall; பனங்கொட்டை சேகரித்து உலர்த்துங் கொல்லை. (J.) 8. Enclosure for collecting and drying palmyra fruits; பக்கத்துள்ள இடம். வாழ்முள் வேலிச் சூழ்மிளைப்படப்பை (பெரும்பாண். 126) 3. Adjoining region or locality;
Tamil Lexicon
s. a cow-house பசுக்கொட்டில்; 2. a garden, a plantation, கொல்லை; 3. an agricultural town or village, மருத நிலத்தூர்.
J.P. Fabricius Dictionary
, [pṭppai] ''s.'' Cow stall, பசுக்கொட்டில். 2. A garden, a plantation, கொல்லை. 3. Rural parts, country, நாடு. 4. An agri cultural town or village, மருதநிலத்தூர். (சது.)
Miron Winslow
Paṭappai,
n. Perh. படை-.
1. Garden; enclosed garden;
தோட்டக்கூறு. பூவிரிபடப்பைப் புகார்மருங் கெய்தி (சிலப். 6, 32).
2. Backyard;
புழைக்கடை. எம்படப்பைக் காஞ்சிக்கீழ் (கலித். 108).
3. Adjoining region or locality;
பக்கத்துள்ள இடம். வாழ்முள் வேலிச் சூழ்மிளைப்படப்பை (பெரும்பாண். 126)
4. Vicinity or outskirts of a town;
ஊர்ப்புறம். அன்னமுங் குயிலும் பயிலுநீள் படப்பை யாத்தினாபுரியை மீண்டடைந்தான் (பாதை. குருகுல. 95).
5. Rural parts, country;
நாடு. (W.)
6. Agricultural town or village;
மருதநிலத்தூர். (சது.)
7. Cow-stall;
பசுக்கொட்டில். (W.)
8. Enclosure for collecting and drying palmyra fruits;
பனங்கொட்டை சேகரித்து உலர்த்துங் கொல்லை. (J.)
DSAL