பரியங்கம்
pariyangkam
கட்டில் ; துயிலிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டில். (திவா.) 1. Cot, bedstead; துயிலிடம். (பிங்.) 2. Sleeping place;
Tamil Lexicon
s. (பரி) bed, bedstead, கட் டில்; 2. sleeping-place.
J.P. Fabricius Dictionary
கட்டில்,மக்கட்படுக்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Bed, bedstead, கட்டில். 2. Sleeping place, any contrivance for the sleeping of human beings, மக்கட் படுக்கை.
Miron Winslow
pariyaṅkam,
n. paryaṅka,
1. Cot, bedstead;
கட்டில். (திவா.)
2. Sleeping place;
துயிலிடம். (பிங்.)
DSAL