Tamil Dictionary 🔍

மலபரிபாகம்

malaparipaakam


மலங்கள் தேய்தற்குரிய காரணங்களோடு கூடிய நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலந்தேய்தற்குரிய காரணங்களோடு கூடிய நிலை. மலபரி பாகம் வரவும் (தாயு. மலைவளர். 6). Stage of a soul when its three malam meet with the causes of their removal;

Tamil Lexicon


--மலபாகம், ''s.'' Ripening of the three inherent principles of the soul for its liberation. (தீ. 216.)

Miron Winslow


mala-paripākam
n. id.+. (šaiva.)
Stage of a soul when its three malam meet with the causes of their removal;
மலந்தேய்தற்குரிய காரணங்களோடு கூடிய நிலை. மலபரி பாகம் வரவும் (தாயு. மலைவளர். 6).

DSAL


மலபரிபாகம் - ஒப்புமை - Similar