பரிதாபி
parithaapi
அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தாறாம் ஆண்டு ; இரக்கமுள்ளவன் ; துன்புறுபவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரக்கமுள்ளவன். Sympathiser; துன்புறுபவ-ன்-ள். பேதையேன் றன்னைப் பரிதாபி யாக்கலென் (சரபேந்திரபூபாலகுறவஞ்சி, 17, 1). Sufferer; . See பரீதாபி.
Tamil Lexicon
பரீதாபி, பரீதாவி, s. the name of a year in the Hindu Cycle.
J.P. Fabricius Dictionary
, [paritāpi] ''s.'' (''St.'' பரீதாவி.) The name of a year in the Hindu cycle, ஓராண்டு. W. p. 515.
Miron Winslow
paritāpi
n. id.
Sympathiser;
இரக்கமுள்ளவன்.
paritāpi,
n.
See பரீதாபி.
.
paritāpi
n. paritāpa.
Sufferer;
துன்புறுபவ-ன்-ள். பேதையேன் றன்னைப் பரிதாபி யாக்கலென் (சரபேந்திரபூபாலகுறவஞ்சி, 17, 1).
DSAL