Tamil Dictionary 🔍

பரிகாரி

parikaari


மருத்துவன் ; நாவிதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பட்டன். Colloq. 2. Barber, as being also a physician; வைத்தியன். சோலைமலைப் பரிகாரி வந்தால் (தனிப்பா i, 253, 1.) 1. Doctor, medical practitioner;

Tamil Lexicon


, ''s/'' A doctor, a medical practitioner, வைத்தியன். 2. A barber surgeon. 3. A barber.

Miron Winslow


parikāri,
n. pari-hārin.
1. Doctor, medical practitioner;
வைத்தியன். சோலைமலைப் பரிகாரி வந்தால் (தனிப்பா i, 253, 1.)

2. Barber, as being also a physician;
அம்பட்டன். Colloq.

DSAL


பரிகாரி - ஒப்புமை - Similar