Tamil Dictionary 🔍

பரிதாபம்

parithaapam


துன்பம் ; இரக்கம் ; தான் செய்த குற்றத்துக்கு வருந்துகை ; பெருந்தாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருந்தாகம். நடந்திளைத்து முன்னையினும் பரிதாப முதிர்ந்து (பாரத.வசந்த.1). 4.Burning, thirst; தான் செய்த குற்றத்துக்கு இரங்குகை. 3. Repentance; துக்கம். 1.Pain; anguish, sorrow; இரக்கம். 2. Pity, sympathy, solicitude;

Tamil Lexicon


s. (பரி) pain, sorrow, துக்கம்; 2. (impvop. for பரதாபம்) pity sympathy, compassion, இரக்கம்; 3. anxious desire, ஆவல். பரிதாபப்பட, to pity, பரிதபிக்க.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Pain of mind, anguish. sorrow, துக்கம். 2. Pity, sympathy, soli citude, சஞ்சலம்.

Miron Winslow


paritāpam,
n. pari-tāpa.
1.Pain; anguish, sorrow;
துக்கம்.

2. Pity, sympathy, solicitude;
இரக்கம்.

3. Repentance;
தான் செய்த குற்றத்துக்கு இரங்குகை.

4.Burning, thirst;
பெருந்தாகம். நடந்திளைத்து முன்னையினும் பரிதாப முதிர்ந்து (பாரத.வசந்த.1).

DSAL


பரிதாபம் - ஒப்புமை - Similar