Tamil Dictionary 🔍

பரிதானம்

parithaanam


பண்டமாற்று ; கைக்கூலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்டமாற்று. 1.Barter, exchange; 2. இலஞ்சம். வந்த விவகாரத்தினி லினிய பரிதானங்கள் வருமென்றும் (குமரேச.சத.61). 2. Bribe;

Tamil Lexicon


s. (பரி) bribe, கைக்கூலி; 2. barter, exchange, பண்டமாற்று. பரிதானம் வாங்குகிறவன், பரிதானக் காரன், one that takes bribes.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Offering or gift of a horse. 2. See பரி, ''Sa.''

Miron Winslow


paritāṉam,
n. pari-dāna,
1.Barter, exchange;
பண்டமாற்று.

2. Bribe;
2. இலஞ்சம். வந்த விவகாரத்தினி லினிய பரிதானங்கள் வருமென்றும் (குமரேச.சத.61).

DSAL


பரிதானம் - ஒப்புமை - Similar