அரசர்சின்னம்
arasarsinnam
முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம். (சூடா.) Insignia of royalty, twenty-one in number, viz.,
Tamil Lexicon
, ''s.'' The twenty-one distinguishing marks of a king. See இராசசின்னம்.
Miron Winslow
aracar-ciṉṉam
n. id.+.
Insignia of royalty, twenty-one in number, viz.,
முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம். (சூடா.)
DSAL