பரிசில்கடாநிலை
parisilkataanilai
பரிசில் நீட்டித்த தலைவனுக்குப் பரிசில்வேட்டோன் தன்னிடும்பைகூறிக் கேட்கும் புறத்துறை (புறநா.101). Theme of soliciting bounty from a patron who delays his favour;
Tamil Lexicon
paricil-kaṭā-nilai,
n. பரிசில் +. (Puṟap.)
Theme of soliciting bounty from a patron who delays his favour;
பரிசில் நீட்டித்த தலைவனுக்குப் பரிசில்வேட்டோன் தன்னிடும்பைகூறிக் கேட்கும் புறத்துறை (புறநா.101).
DSAL