சிருங்காரநிலை
sirungkaaranilai
போர்க்களத்து இறந்துபட்ட வீரனது மார்பை அவன் மனைவி தழுவுதலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறந்துபட்ட வீரனது மார்பை அவன் மனைவி போர்க்களத்துத் தழுவுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 24.) Theme of a warrior's devoted wife embracing his corpse on the battle-field;
Tamil Lexicon
ciruṅkāra-nilai,
n šrṅgāra +. (Puṟap.)
Theme of a warrior's devoted wife embracing his corpse on the battle-field;
இறந்துபட்ட வீரனது மார்பை அவன் மனைவி போர்க்களத்துத் தழுவுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 24.)
DSAL