பரமைகாந்தி
paramaikaandhi
கடவுளிடமே மனத்தை நிறுத்தும் பெரியோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளிடமே மனத்தை நிறுவும் பெரியோன். பரமைகாந்திகளைப்போலே உன்னை யொழிய நான் எத்தைக்கொள்வன் (ஈடு, 5, 1, 4). A devotee who fixes his mind on God alone;
Tamil Lexicon
paramaikānti,
n. parama-ēkāntin,
A devotee who fixes his mind on God alone;
கடவுளிடமே மனத்தை நிறுவும் பெரியோன். பரமைகாந்திகளைப்போலே உன்னை யொழிய நான் எத்தைக்கொள்வன் (ஈடு, 5, 1, 4).
DSAL