பரமாணுவாதம்
paramaanuvaatham
பிரபஞ்சம் அணுக்கூட்டத்தாலாகியது என்னும் நையாயிக மதம். (பிரபஞ்ச. வி. 28.) Atomic theory of the origin of the world;
Tamil Lexicon
paramāṇu-vātam
n. பரமாணு+.
Atomic theory of the origin of the world;
பிரபஞ்சம் அணுக்கூட்டத்தாலாகியது என்னும் நையாயிக மதம். (பிரபஞ்ச. வி. 28.)
DSAL