Tamil Dictionary 🔍

பாடாணவாதம்

paataanavaatham


ஆன்மாவுக்கு முத்திநிலையிலும் ஆணவமலமுண்டென்றும் அந்நிலையிற் கற்போல் அது கிடக்குமென்றுங் கூறுங்கொள்கை. (சி. போ. பா. அவை. பக். 22, சுவாமிநா.) The doctrine that the soul has āṇava-malam clinging to it even in the final state and that it lies still in a stonelike condition when attaining salvation;

Tamil Lexicon


pāṭāṇa-vātam
n. pāṣāṇa+. (šaiva.)
The doctrine that the soul has āṇava-malam clinging to it even in the final state and that it lies still in a stonelike condition when attaining salvation;
ஆன்மாவுக்கு முத்திநிலையிலும் ஆணவமலமுண்டென்றும் அந்நிலையிற் கற்போல் அது கிடக்குமென்றுங் கூறுங்கொள்கை. (சி. போ. பா. அவை. பக். 22, சுவாமிநா.)

DSAL


பாடாணவாதம் - ஒப்புமை - Similar