Tamil Dictionary 🔍

பரப்பாழ்

parappaal


வானவெளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வானவெளி. (சங்.அக) The ethereal expanse;

Tamil Lexicon


s. the ethereal expanse.

J.P. Fabricius Dictionary


, [prppāẕ] ''s.'' The ethereal expanse. See பாழ்.

Miron Winslow


para-p-pāḻ,
n. பரம்1 +.
The ethereal expanse;
வானவெளி. (சங்.அக)

DSAL


பரப்பாழ் - ஒப்புமை - Similar