Tamil Dictionary 🔍

பரிப்பாகன்

parippaakan


குதிரை நடத்துவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரை நடத்துவோன் தாவிவரும் பரிப்பாகன் (திருவாச, 18, 8). Horse-groom;

Tamil Lexicon


pari-p-pākaṉ,
n. id.+.
Horse-groom;
குதிரை நடத்துவோன் தாவிவரும் பரிப்பாகன் (திருவாச, 18, 8).

DSAL


பரிப்பாகன் - ஒப்புமை - Similar