Tamil Dictionary 🔍

தருமதேவதை

tharumathaevathai


அறக்கடவுள் ; இயக்கிதேவி ; யமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயக்கி. (சூடா.) 2. Jaina Goddess of Benevolence; கிருதயுகத்தில் நான்கு கால்களையும், திரேதாயுகத்தில் மூன்று கால்களையும், துவாபரயுகத்தில் இரண்டு காலகளையும் கலியுகத்தில் ஒரு காலையும் பூமியில் ஊன்றி நிற்பதாகக் கருதப்படும் அறக்கடவுள். (சிலப்.18, 41, அரும்.) 1. Hindu deity of Justice and righteousness, described as placing 4 feet on the brazen, and 1 in the iron age; யமன். தனைப்பயந்தநற் றருமதேவதை திருவருளால் (பாரத. நச்சுப். 47). 3. Yama;

Tamil Lexicon


, ''s.'' The goddess of virtue born from the right breast of Brahma, அம்பாலிகை. 2. The vehicle of Siva in the form of a bull, நந்தி. 3. ''(fig.)'' A good woman, உத்தமி.--''Note.'' The goddess is described as placing four feet on the earth in the golden age; three in the next, or silver age; two in the brazen; and only one in the iron age.

Miron Winslow


taruma-tēvatai,
n. dharma+.
1. Hindu deity of Justice and righteousness, described as placing 4 feet on the brazen, and 1 in the iron age;
கிருதயுகத்தில் நான்கு கால்களையும், திரேதாயுகத்தில் மூன்று கால்களையும், துவாபரயுகத்தில் இரண்டு காலகளையும் கலியுகத்தில் ஒரு காலையும் பூமியில் ஊன்றி நிற்பதாகக் கருதப்படும் அறக்கடவுள். (சிலப்.18, 41, அரும்.)

2. Jaina Goddess of Benevolence;
இயக்கி. (சூடா.)

3. Yama;
யமன். தனைப்பயந்தநற் றருமதேவதை திருவருளால் (பாரத. நச்சுப். 47).

DSAL


தருமதேவதை - ஒப்புமை - Similar