பயித்தியம்
payithiyam
காண்க : பைத்தியக்காரன் ; பித்து ; மதிகேடு ; தீராமோகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதிகேடு. 2. Folly, foolishness, absurdity, stupidity; பித்து. பயித்தியங்கொண்டாலைகிறாய் (இராமநா.உயுத்.31); 1. Madness, insanity தீராமோகம். பணப்பயித்தியம். 3. Infatuation; . 4. See பயித்தியக்காரன்
Tamil Lexicon
பைத்தியம், s. madness, folly, foolishness, மதிகேடு; 2. infatuation, rashness, மிண்டுத்தனம். அவனுக்குப் பயித்தியம் பிடித்திருக்கிறது, he is mad. பயித்தியம் தெளிந்துபோயிற்று, the madness has left him. பயித்தியக்காரன், a madman, a fool. பயித்தியங்கொள்ள, to grow mad. பயித்தியத்தனம், idiotism. பயித்தியம்பிடிக்க, to be seized with madness.
J.P. Fabricius Dictionary
, [payittiyam] ''s.'' Madness, derangement, delirium, insanity, phrensy. See பைத்தி யம். 2. ''[fig.]'' Folly, foolishness, absurdity, stupidity, மதிகேடு. 3. Infatuation, rash ness, மிண்டுத்தனம்; [''ex'' பித்தம்.] ''(c.)''
Miron Winslow
payittiyam,
n. paitya.
1. Madness, insanity
பித்து. பயித்தியங்கொண்டாலைகிறாய் (இராமநா.உயுத்.31);
2. Folly, foolishness, absurdity, stupidity;
மதிகேடு.
3. Infatuation;
தீராமோகம். பணப்பயித்தியம்.
4. See பயித்தியக்காரன்
.
DSAL