Tamil Dictionary 🔍

வயித்தியம்

vayithiyam


மருத்துவம் ; சிகிச்சை ; மருத்துவநூல் ; மருத்துவனது தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைத்தியனது தொழில். 3. Medical profession; சிகிற்சை. 2. Medical treatment; வைத்திய சாத்திரம். (W.) 1. Medical science;

Tamil Lexicon


வைத்தியம், s. doctoring, therapeutics.

J.P. Fabricius Dictionary


[vayittiyam ] -வைத்தியம், ''s.'' Doctor ing, therapeutics, பரிகாரம். W. p. 81. VAID'HYA.

Miron Winslow


vayittiyam
n. வயித்தியன்.
1. Medical science;
வைத்திய சாத்திரம். (W.)

2. Medical treatment;
சிகிற்சை.

3. Medical profession;
வைத்தியனது தொழில்.

DSAL


வயித்தியம் - ஒப்புமை - Similar