பூகம்பம்
pookampam
நிலநடுக்கம் ; சூரியன் நின்ற நாளுக்கு ஏழாம் நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதித்தன் நின்ற நாளுக்கு ஏழாநாள். (விதான. குணாகுண. 34.) 2. (Astrol.) The seventh nakṣatra from that occupied by the sun; பூமியதிர்ச்சி. பூகம்பம் பிறந்துடுவு மரும்பகலே விழுந்து (பாரத. சூதுபோர். 259). 1. Earthquake;
Tamil Lexicon
, ''s.'' Earth-quake.
Miron Winslow
pū-kampam
n. bhū-kampa.
1. Earthquake;
பூமியதிர்ச்சி. பூகம்பம் பிறந்துடுவு மரும்பகலே விழுந்து (பாரத. சூதுபோர். 259).
2. (Astrol.) The seventh nakṣatra from that occupied by the sun;
ஆதித்தன் நின்ற நாளுக்கு ஏழாநாள். (விதான. குணாகுண. 34.)
DSAL