Tamil Dictionary 🔍

பழம்பகை

palampakai


நெடுநாட் பகை ; மனவைரம் ; இயற்கைப் பகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெடுங்காலப்பகைமை. பழம் பகை நட்பாத லில் (பழ்.97). 1. Inveterate hatred; மனவைரம். (W.) 2. Cherished enmity; இயற்கைப்பகை . 3. Natural enmity, as between cat and rat ;

Tamil Lexicon


, ''s.'' Old or hereditary hatred as நெடுநாட்பகை. 2. Cherished enmity. as தொந்தப்பகை. 3. Inveterate, natural hatred, as between the kite and the snake, இயற்கைப்பகை.

Miron Winslow


paḻa-m-pakai,
n.பழ-மை +.
1. Inveterate hatred;
நெடுங்காலப்பகைமை. பழம் பகை நட்பாத லில் (பழ்.97).

2. Cherished enmity;
மனவைரம். (W.)

3. Natural enmity, as between cat and rat ;
இயற்கைப்பகை .

DSAL


பழம்பகை - ஒப்புமை - Similar