பரம்பரை
paramparai
இடையறாத் தொடர்பு ; தலைமுறைத் தொடர்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைமுறைத்தொடர்பு. பயில்யோகம். பரம்பரையின் விரும்பினார். (பெரியபு. தடுத்தாட்.181) 2. Hereditary succession proceeding from father to son, from guru to disciple, from generation to generation; இடையறாத் தொடர்பு. 1. Uninterrupted series or succession, as of waves;
Tamil Lexicon
parampare பரம்பரெ tradition, generation
David W. McAlpin
paramparai,
n. id.
1. Uninterrupted series or succession, as of waves;
இடையறாத் தொடர்பு.
2. Hereditary succession proceeding from father to son, from guru to disciple, from generation to generation;
தலைமுறைத்தொடர்பு. பயில்யோகம். பரம்பரையின் விரும்பினார். (பெரியபு. தடுத்தாட்.181)
DSAL