சப்பரம்
sapparam
தெய்வத்திருமேனி தாங்கி ; ஒருவகைச் சிறுதேர் ; ஒருவகைச் சித்திர இருக்கை ; யானை மேற் றவிசு ; அம்பாரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விக்கிரகங்களை எடுத்துச் செல்லும் வாகனவகை. Loc. 1. Canopied car-like vehicle in which idols are carried during festivals; மலர்படுத்த பூஞ்சப்பரங்கள் (இராமநா. சுந். 32). 3. See சப்பரமஞ்சம். அம்பாரி (W.) 4. Howdah; விக்கிரங்களைக் கொண்டு செல்லுதற்குரியதும் முகப்பில் கோபுரம் போன்ற அலங்காரப்படலையுடையதுமான சிறுதேர் வகை. (W.) 2. A small car on wheels in which idols are carried;
Tamil Lexicon
சப்பிரம், s. a car or vehicle for carrying an idol in procession, கேட கம்; 2. a howdah, அம்பாரி. சப்பர மஞ்சம், a complete bedstead with a canopy, சப்பிரமஞ்சம்.
J.P. Fabricius Dictionary
[capparam ] --சப்பிரம், ''s.'' A kind of portable car or stage for taking idols in processions, கேடகம். ''(c.)'' 2. A similar car of higher dimensions drawn on wheels, சப்பரத்தேர். 3. A seat with a canopy placed on an elephant, a howda, யானைமேற்றவிசு.
Miron Winslow
capparam,
n. U. cappar. [T. tcapparamu, K. cappara, M. capparam.]
1. Canopied car-like vehicle in which idols are carried during festivals;
விக்கிரகங்களை எடுத்துச் செல்லும் வாகனவகை. Loc.
2. A small car on wheels in which idols are carried;
விக்கிரங்களைக் கொண்டு செல்லுதற்குரியதும் முகப்பில் கோபுரம் போன்ற அலங்காரப்படலையுடையதுமான சிறுதேர் வகை. (W.)
3. See சப்பரமஞ்சம்.
மலர்படுத்த பூஞ்சப்பரங்கள் (இராமநா. சுந். 32).
4. Howdah;
அம்பாரி (W.)
DSAL