கன்னிநாடு
kanninaadu
பாண்டிநாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாண்டிநாடு. கன்னிநாட்டு நல்வினைப்பயத்தாற் கேட்டார் (பெரியபு. திருஞான. 605). The Pāṇdya country, which was, according to tradition, once ruled by a virgin princess, Taṭātakai, identified with the goddness, Mīṉākṣī;
Tamil Lexicon
kaṉṉi-nāṭu
n. id. +.
The Pāṇdya country, which was, according to tradition, once ruled by a virgin princess, Taṭātakai, identified with the goddness, Mīṉākṣī;
பாண்டிநாடு. கன்னிநாட்டு நல்வினைப்பயத்தாற் கேட்டார் (பெரியபு. திருஞான. 605).
DSAL