Tamil Dictionary 🔍

பன்றிக்குறும்பர்

panrikkurumpar


குறும்பர்சாதி வகையினர். பன்றிக் குறும்பர் பன்னிருவரென்னச் சிறந்தார் படிமீது (திருவாலவா. 59, 18) . A section of the Kuṟumpar caste;

Tamil Lexicon


paṉṟi-k-kurumpar,
n.
A section of the Kuṟumpar caste;
குறும்பர்சாதி வகையினர். பன்றிக் குறும்பர் பன்னிருவரென்னச் சிறந்தார் படிமீது (திருவாலவா. 59, 18) .

DSAL


பன்றிக்குறும்பர் - ஒப்புமை - Similar