Tamil Dictionary 🔍

பன்னிருபடலம்

pannirupadalam


அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவ ரியற்றியதாகச் சொல்லப்படுவதும் புறப்பொருளைப்பற்றியதுமான ஒர் இலக்கண நூல். (பு. வெ. சிறப்.) An ancient treatise on puṟattiṇai, believed to have been written by the twelve disciples of Agastya;

Tamil Lexicon


paṉṉiru-paṭalam,
n. id. +.
An ancient treatise on puṟattiṇai, believed to have been written by the twelve disciples of Agastya;
அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவ ரியற்றியதாகச் சொல்லப்படுவதும் புறப்பொருளைப்பற்றியதுமான ஒர் இலக்கண நூல். (பு. வெ. சிறப்.)

DSAL


பன்னிருபடலம் - ஒப்புமை - Similar