பிரபலம்
pirapalam
புகழ் ; வல்லமை ; வலிவுள்ளது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ். 1. Fame, celebrity; வல்லமை. பிரபலச்சூரர் (திருப்பு. 613). 2. Strength, power; வலியுள்ளது.சுருதிகட்குத் தம்முட் பிரபல துர்ப்பலங்கள் அறிய மாட்டாது (சித். மரபுகண். பக். 7). 3. That which is powerful or authoritative;
Tamil Lexicon
பிரபலியம், பிரபல்லியம், s. (பிர) strength, power, வல்லமை; 2. fame, renown, celebrity, பிரசித்தம். பிரபலப்பட, to become renowned. பிரபலன், பிரபலியக்காரன், பிரபலமான வன், a famous or renowned person. பிரபலம் பண்ண, -ஆக்க, to make publicly known.
J.P. Fabricius Dictionary
--பிரபலியம்--பிரபல்லியம், ''s.'' Strength, power, irresistibleness, வல் லமை. W. p. 574.
Miron Winslow
pirapalam
n. pra-bala.
1. Fame, celebrity;
புகழ்.
2. Strength, power;
வல்லமை. பிரபலச்சூரர் (திருப்பு. 613).
3. That which is powerful or authoritative;
வலியுள்ளது.சுருதிகட்குத் தம்முட் பிரபல துர்ப்பலங்கள் அறிய மாட்டாது (சித். மரபுகண். பக். 7).
DSAL