Tamil Dictionary 🔍

பொன்னுலகம்

ponnulakam


தேவருலகம் ; காண்க : பொன்னெயில் வட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவலோகம். பொன்னுலகத்துள்ள துப்புரவு (சீவக. 527). 1. Svarga; பொன்னுலகத் துய்க்கு மூழ்வினை (சீவக. 380). 2. (Jaina.) See பொன்னெயில்வட்டம்.

Tamil Lexicon


poṉ-ṉ-ulakam
n. id.+.
1. Svarga;
தேவலோகம். பொன்னுலகத்துள்ள துப்புரவு (சீவக. 527).

2. (Jaina.) See பொன்னெயில்வட்டம்.
பொன்னுலகத் துய்க்கு மூழ்வினை (சீவக. 380).

DSAL


பொன்னுலகம் - ஒப்புமை - Similar