சன்னாகம்
sannaakam
போர்க்கவசம்: போருக்கு ஆயத்தம் ; விருதுகளுடன் செல்லும் அரசன் ; வெளிப்புறப்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்க்கவசம். (சீவக. 2236, உரை.) 1. Coat of armour; போர்க்கு ஆயத்தம். 2. Preparation, preparedness, as for war; விருதுகளுடன் செல்லும் அரசன் வெளிப்புறப்பாடு. Loc. 3. Royal procession with paraphernalia;
Tamil Lexicon
s. armour for the body, coat of mail, போர்க்கவசம்; 2. preparedness, as for war; 3. royal procession with paraphernalia.
J.P. Fabricius Dictionary
போர்க்கவசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [caṉṉākam] ''s.'' Armor for the body; mail, either or iron, or thick quilted cotton, போர் க்கவசம். W. p. 891.
Miron Winslow
caṉṉākam,
n. san-nāha.
1. Coat of armour;
போர்க்கவசம். (சீவக. 2236, உரை.)
2. Preparation, preparedness, as for war;
போர்க்கு ஆயத்தம்.
3. Royal procession with paraphernalia;
விருதுகளுடன் செல்லும் அரசன் வெளிப்புறப்பாடு. Loc.
DSAL