Tamil Dictionary 🔍

பரான்னம்

paraannam


பிறர் கொடுத்த உணவு ; தனக்குச் சொந்தமில்லாத உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனக்குச் சொந்த மற்ற உணவு. Food belonging to a stranger;

Tamil Lexicon


, ''s.'' Food which one receives from others.

Miron Winslow


parāṉṉam,
n. para+anna.
Food belonging to a stranger;
தனக்குச் சொந்த மற்ற உணவு.

DSAL


பரான்னம் - ஒப்புமை - Similar