பனங்குடை
panangkutai
பதநீர் ; சோறு முதலியவற்றை வைப்பதற்குப் பனையோலையால் செய்தபட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதநீர் சோறு முதலியவற்றை வைப்பதற்குப் பனையோலையாற் செய்த பட்டை. வெள்ளை மலை . . . இரும்பனங்குடையும் மிசையும் (புறநா. 177). Ola basket for holding palmyra juice or food;
Tamil Lexicon
paṉaṅ-kuṭai,
n. id. +.
Ola basket for holding palmyra juice or food;
பதநீர் சோறு முதலியவற்றை வைப்பதற்குப் பனையோலையாற் செய்த பட்டை. வெள்ளை மலை . . . இரும்பனங்குடையும் மிசையும் (புறநா. 177).
DSAL