பவனிக்குடை
pavanikkutai
அரசன் உலாவருகையிற் பிடிக்குங் குடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசன் உலாவருகையிற் பிடிக்குங் குடை. (சீவக.2369, உரை.) Umbrella held over a king in state procession;
Tamil Lexicon
pavaṉi-k-kuṭai,
n. id. +.
Umbrella held over a king in state procession;
அரசன் உலாவருகையிற் பிடிக்குங் குடை. (சீவக.2369, உரை.)
DSAL