Tamil Dictionary 🔍

பனங்கள்

panangkal


பனைமரத்திலிருந்து இறக்கும் மது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனைமரத்திலிருந்து இறக்கப்படும் மது. Palmyra toddy;

Tamil Lexicon


, ''s.'' palmyra toddy.

Miron Winslow


paṉaṅ-kaḷ,
n. id. +.
Palmyra toddy;
பனைமரத்திலிருந்து இறக்கப்படும் மது.

DSAL


பனங்கள் - ஒப்புமை - Similar