Tamil Dictionary 🔍

பந்தற்பாடு

pandhatrpaadu


கூரையின் சாய்ப்பு. 1. Slope of a roof; . 2. See பந்தற்பாடன்.

Tamil Lexicon


சாய்ப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Slantiness, as of a roof, சாய்ப்பு. 2. [''prov.'' பக்தற்பாடன்.] A flattish roof.

Miron Winslow


pantaṟ-pāṭu,
n. id. +. (W.)
1. Slope of a roof;
கூரையின் சாய்ப்பு.

2. See பந்தற்பாடன்.
.

DSAL


பந்தற்பாடு - ஒப்புமை - Similar