பத்தினிக்கடவுள்
pathinikkadavul
கடவுளாகக் கருதப்பட்ட கண்ணகி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளாகக் கருதப்பட்ட கண்ணகி, பத்தினிக்கடவுளைப் பரசல் வேண்டுமென (சிலப், 25, 114). Kaṇṇaki deified;
Tamil Lexicon
pattiṉi-k-kaṭavuḷ,
n. பத்தினி +.
Kaṇṇaki deified;
கடவுளாகக் கருதப்பட்ட கண்ணகி, பத்தினிக்கடவுளைப் பரசல் வேண்டுமென (சிலப், 25, 114).
DSAL