Tamil Dictionary 🔍

பத்தினிக்கல்

pathinikkal


இறந்த கற்புடையாட்டியின் பொருட்டு நாட்டப்படுங் கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறந்த கற்புடையாட்டியின்பொருட்டு நாட்டப்படுங் கல். பத்தினிக்கற்கால் கொண்டனன்காவலன் (சிலப். 26,253-4). Memorial stone raised on behalf of a chaste woman;

Tamil Lexicon


pattiṉi-k-kal,
n. id. +.
Memorial stone raised on behalf of a chaste woman;
இறந்த கற்புடையாட்டியின்பொருட்டு நாட்டப்படுங் கல். பத்தினிக்கற்கால் கொண்டனன்காவலன் (சிலப். 26,253-4).

DSAL


பத்தினிக்கல் - ஒப்புமை - Similar