Tamil Dictionary 🔍

திரியேகக்கடவுள்

thiriyaekakkadavul


பிதா சுதன் ஆவிகளாகிய முத்திறக் கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதா புத்திர ஆவிகளாகிய முத்திறக் கடவுள். Chr. Triune God, as Father, Son and Holy Spirit;

Tamil Lexicon


tiri-y-ēka-k-kaṭavuḷ,
n. tryēka +.
Triune God, as Father, Son and Holy Spirit;
பிதா புத்திர ஆவிகளாகிய முத்திறக் கடவுள். Chr.

DSAL


திரியேகக்கடவுள் - ஒப்புமை - Similar