Tamil Dictionary 🔍

பசுங்கதிர்க்கடவுள்

pasungkathirkkadavul


பசுங்கதிரையுடைய சந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பசிய கிரணங்களுடையோன்] சந்திரன். பசுங்கதிர்க்கடவுள் யோகம் பழிப்பற நுனித்து (சீவக.621). Moon, as cool-rayed;

Tamil Lexicon


pacu-ṅ-katir-k-katavuḷ,
n. பசுங்கதிர் +.
Moon, as cool-rayed;
[பசிய கிரணங்களுடையோன்] சந்திரன். பசுங்கதிர்க்கடவுள் யோகம் பழிப்பற நுனித்து (சீவக.621).

DSAL


பசுங்கதிர்க்கடவுள் - ஒப்புமை - Similar