பத்திரி
pathiri
அம்பு ; பறவை ; சாதிபத்திரி ; இலை ; காளி ; கொத்தளம் ; காட்டுச்சாதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொத்தளம். (W.) Battery; See காட்டுச்சாதி. (L.) 5. Malabar nutmeg. பறவை. (பிங்.) 2. Bird; சாதிபத்திரி. colloq. 4. Mace; அம்பு. (திவா.) 1. Arrow; காளி. (பிங்.) Kālī, consort of šiva; இலை. (பிங்) இலதை வல்லிகளினுள்ளா லிருந்த பத்திரிகள் (மேருமந்.1163). Leaf; குதிரை. (சூடா.) 3. Horse;
Tamil Lexicon
s. a leaf, இலை; 2. an arrow, அம்பு; 3. a bird, பறவை; 4. a horse, குதிரை; 5. Kali, consort of Siva.
J.P. Fabricius Dictionary
, [pttiri] ''s. (Eng.)'' Battery, கொத்தளம். ''(c.)''
Miron Winslow
pattiri,
n. patrin.
1. Arrow;
அம்பு. (திவா.)
2. Bird;
பறவை. (பிங்.)
3. Horse;
குதிரை. (சூடா.)
4. Mace;
சாதிபத்திரி. colloq.
5. Malabar nutmeg.
See காட்டுச்சாதி. (L.)
pattiri,
n. patra.
Leaf;
இலை. (பிங்) இலதை வல்லிகளினுள்ளா லிருந்த பத்திரிகள் (மேருமந்.1163).
pattiri,
n. bhadrā.
Kālī, consort of šiva;
காளி. (பிங்.)
pattiri,
n. E.
Battery;
கொத்தளம். (W.)
DSAL